மங்களூர் (சட்டமன்றத் தொகுதி)
Appearance
மங்களூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது[1].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | கோ. செபமலை | திமுக | 32612 | 52.24 | ஆர். பெருமாள் | நிறுவன காங்கிரசு | 21114 | 33.82 |
1977 | எம். பெரியசாமி | அதிமுக | 30616 | 40.32 | வி. பொன்னுசாமி | திமுக | 17361 | 22.86 |
1980 | பி. கலியமூர்த்தி | அதிமுக | 40678 | 48.90 | எசு. காமராசு | காங்கிரசு | 39495 | 47.48 |
1984 | எசு. தங்கராசு | அதிமுக | 55408 | 61.40 | என். முத்துவேல் | திமுக | 32273 | 35.76 |
1989 | வி. கணேசன் | திமுக | 39831 | 42.69 | கே. இராமலிங்கம் | அதிமுக (ஜெ) | 19072 | 20.44 |
1991 | எசு. புரட்சிமணி | காங்கிரசு | 62302 | 55.63 | வி. கணேசன் | திமுக | 26549 | 23.71 |
1996 | எசு. புரட்சிமணி | தமாகா | 50908 | 42.71 | வி. எம். எசு. சரவணகுமார் | காங்கிரசு | 31620 | 26.53 |
2001 | இ. ஆர். எ. திருமாவளவன் | திமுக | 64627 | 47.87 | எசு. புரட்சிமணி | தமாகா | 62772 | 46.49 |
2006 | செல்வம் | விடுதலை சிறுத்தைகள் கட்சி | 62217 | --- | வி. கணேசன் | திமுக | 55303 | --- |
- 1977ல் காங்கிரசின் வேதமாணிக்கம் 17117 (22.54%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் காங்கிரசின் காமராசு 17193 (18.43%) & அதிமுக (ஜா) அணியின் எசு. தங்கராசு 14195 (15.21%) வாக்குகள் பெற்றார்.
- 1991ல் பாமகவின் திராவிடமணி 21165 (18.90%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் HRPIவின் ஆளவந்தார் 17860 (14.98%) & பகுஜன் சமாஜ் கட்சியின் நாகப்பன் 12282 (10.30%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் மகாதேவன் 15992 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.